சிறுவாணி நீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் மழை ஏறும் போட்டி

கோவை, ஜனவரி 08

கோவை மலையேறும் கிளப்பும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து சாடிவயல் பகுதியில் மலையேறும் பயிற்சியை நடத்தியது. 



உலகிலேயே மிகவும் சுவைமிக்க நீராகக் கருதப்படும் சிறுவாணி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மலையேறும் குழுவும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில், 40 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன்பிரசாந்த், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிய சிறுவாணி தண்ணீர் அதன்பகுதிகளில் ஓடி வரும்போது, தண்ணீர் மூலிகை மருந்தாக மாறி வருகிறது. மேலும், ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தும் இருப்பதால், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில், சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவுள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை வரை இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மேற்கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...