தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் ரஜினிகாந்த்: இன்று மாலை கலைஞரை சந்திக்கிறார் ?

ஜனவரி 3

தனிக்கட்சி தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும், தான் செய்யப்போவது ஆன்மீக அரசியல் என்றும், அதில் உண்மை, நேர்மையைப் பின்பற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி, தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி என அறிவித்த பின்பு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், திமுக தலைவரை சந்திப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...