தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் இயக்குநருக்கு அன்னை தெரசா விருது

கோவை, டிசம்பர் 30

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.



சென்னையில் உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி சங்கம் சார்பில் ”தனிநபர் சாதனைகள் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர்மேலாண்மைத் துறையின் முன்னாள் இயக்குநர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை, சிறப்பு விருந்தினர் முன்னாள் நீதிபதி கே. சுவாமிதுரை, முன்னாள் தமிழக உள்துறை செயலர் கே.மலைசாமி ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...