கோவையில் பிரபலமாகும் சிறுகடன் வழங்கும் நிறுவனமான ”கிரேஷிஃபீ”

கோவை, டிசம்பர் 29

இந்திய அளவில் பிரபலமான ”கிரேஷிஃபீ” சிறுகடன் நிறுவனம் கோவையில் பிரபலமாகி வருகிறது. 

இந்தியாவிலேயே சிறுகடன் வழங்குவதில் மிகவும் பெரிய நிறுவனமான ”கிரேஷிஃபீ”, கோவையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழில் விரிவாக்கம் போன்றவற்றிற்கு சிறுகடன்களை வழங்கி வருகிறது. பெங்களூரூ, ஐதராபாத், வேலூர், புனே மற்றும் மைசூர் உள்ளிட்ட 5 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 11 நகரங்களில் கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதுவரை 4,00,000 லட்சம் பேருக்கு சிறுகடன்களை வழங்கிய ”கிரேஷிஃபீ”, நாளொன்றுக்கு 1,700 பேருக்கான கடன்களை வழங்கி வருகிறது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...