மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள்


கோவை, டிசம்பர் 14

சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு தினத்தையொட்டி, வெஸ்டன் கார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. 

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி அருகே உள்ள வெஸ்டன் கார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், நேச்சுரல் கிளப் சார்பில் ”சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு தினம்” கொண்டாடப்பட்டது. இதில், சாவடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய துணைப் பொறியாளர் ஷானவாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், மின்சாரத்தை வீணடிக்கும் பல்புகளை அவர் ஒழித்தார். பின்னர், 10-ம் வகுப்பு மாணவன் வெங்கடகிருஷ்ணன்,  சிஃஎப்எல் மற்றும் எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளை எடுத்துரைத்தார். இதேபோல, 7-ம் வகுப்பு மாணவன் அனந்த கிருஷ்ணன், மின்சாரத்தைச் சேமிப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். 

இதைத் தொடர்ந்து, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த 21 நாட்கள் போட்டி நடத்தப்பட்டது. மேலும், மின்சாரச் சேமிப்புக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்கள் மற்றும் முழக்கங்கள் தொடர்பான போட்டிகளும் அரங்கேறியது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...