காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி மனு

கோவை, நவம்பர் 27

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கக்கோரி கோவை மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில், ''காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் கோவையில் ஏராளமானோர் உள்ளனர். வறுமையின் காரணமாக பலர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று இடை நின்றுள்ளனர். இதன் பின்பு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காமல் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதற்கு சிரமப்படுவதால் அடிப்படைத் தேவைகளுக்கு வழி செய்யும் வகையில் அரசுத் துறையில் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...