காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு நேர்காணலுக்கு அழைப்பு

கோவை, நவம்பர் 15

கோவை மாவட்டம் காடம்பாறை மின்உற்பத்தி வட்டத்தில் தொழில் பயிற்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நா. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்திற்குபட்ட அலுவலகங்களில் ஒரு வருட ஐ.டி.ஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கு வரைவாளர்கள் (சிவில்) (3 நபர்கள்) வயர்மேன்கள் மற்றும் எலக்ட்ரீசியன்கள் (8 நபர்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர் இவர்களுக்கான நேர்காணல், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள  காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  

எனவே, தகுதியுள்ள நபர்கள் கல்வி சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் மற்றும் இதரச் சான்றுகள் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே, தொழிற்பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த தேர்ச்சி பெறும் தொழிற் பழகுனருக்கு மாதம் ரூ.7,709 வீதம் உதவி தொகை வழங்கப்படும் என காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர்  தெரிவித்துள்ளார். 

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...