தமிழக ஆளுநரை கொசு கடிக்காமல் இருக்க கொசு மருந்து அடிக்க ஏற்பாடு

கோவை, நவம்பர் 14

இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சர்க்யூட் ஹவூசில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆனையர், காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் உள்பட்ட பல்வேற அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆளுநர் அலோசனை நடத்தி வரும் குமணன் இல்லத்தில் கொசுக்கள் ஆளுநரை கடிக்காமல் இருக்க மாநகராட்சியில் இருந்து கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர் ஒருவர் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்துடன் அந்த இல்லத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தார்.



டெங்கு நோயால் கோவை மக்கள் அவதியடைந்து வரும் இந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கொசுக்கள ஆளுநரை கடிக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதே போல் அதிகாரிகள் கொசு கடிக்காமல் இருக்க கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...