கோவை. நவம்பர் 14
எட்டு மாவட்ட போலீசாரின் குறைகளை கேட்டறிய தமிழக டிஜிபி ராஜேந்திரன் வரும் 18-ம் தேதி கோவை வருகிறார்.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. ஆக பதவி வகிப்பவர் ராஜேந்திரன்.
இவர், கோவை, ஈரோடு, நாமக்கல் உட்பட 8 மாவட்ட போலீசாருக்கு உள்ள குறைகளையும், அவர்கள் பதவி உயர்வு குறித்தும் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் உள்ள விடுதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எட்டு மாவட்டங்களை சேர்ந்த கடை நிலை காவலர்கள் உட்பட துணை காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்க உள்ளனர்.
இதை தொடர்ந்து, ரயில் நிலையம் அருகே தயாராகி வரும் ஹேமில்டன் கிளப்பை பார்வையிடுகிறார்.