கோவையில் மெகா இரத்த தான முகாம்

கோவை, நவம்பர் 13

ஏ.ஆர்.சி குழுமம் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உள்ளிட்டவை இணைந்து இன்று மிகப் பெரிய அளவிலான இரத்த தான முகாம் நடைபெற்றது.

ஏ.ஆர்.சி குழுமம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் முன்னோடி நிறுவனமாகவும், மக்களுக்கு பயன்படும்படி கண்தானம், இரத்த தானம், அன்னதானம் உள்ளிட்ட பொது சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. இன்று ஏ.ஆர்.சி குழுமம், திருச்சி லேடீஸ் சர்க்கிள், மதுரை ரவுண்டு டேபிள் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உடன் இணைந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இரத்த தான முகாமினை நடத்தியது.



இதில், ஏராளமானோர் பங்கேற்று 700 யூனிட் இரத்தத்தை அரசு பொது மருத்துவமனை மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்-க்கு தானமாக வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, "ஓர் உயிர் காத்ததில் பெருமை கொள்கிறேன்" என்னும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...