வரும் 11-ம் தேதி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்


கோவை, நவம்பர் 10

கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் சார்பில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.

கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மற்றும் ஏ.ஆர்.சி குரூப் மற்றும் சிவா டெக்ஸ் யார்ன் இணைந்து குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈச்சனாரியில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் நாளை நடக்கும் இந்த முகாமில் காலை 9 மணி முதல் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

9 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தலைசிறந்த மருத்துவர்களால் இந்த இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு, முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு திரைப்படம் திரையிட்டுக் காட்டப்படுகிறது. மேலும், காலை மற்றும் மதிய உணவுகளும் வழங்கப்படுகின்றன.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...