மணல் குத்தகைதாரரும், தொழிலதிபருமான ஆறுமுகசாமி-க்கு சொந்தமாக கோவையில் உள்ள 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், தொழிலதிபர் சஜீவன் என்பவரது நிறுவனமான நீல்கிரி பர்னிச்சர் மார்ட் மற்றும் அவருக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.