சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்க போராட்டம்

கோவை, நவம்பர் 4: கோவை தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே உள்ள சேற்றில் சிக்கிய காட்டு யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட வீரபாண்டி குட்டை தடுப்பணை அருகே சேறும் சகதியான இடத்தில் ஒற்றை காட்டுயானை நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், வனத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் குழுவினர் விரைந்து வந்து யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க யானை தடுப்பணையில் நீர் குடிக்க வந்ததாகவும், அந்த யானையுடன் ஒரு குட்டி யானையும் வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

நீண்ட நேரமாக யானை சகதியில் சிக்கி நின்று கொண்டிருப்பதால், அதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...