ஓய்வுபெற்ற மாவட்ட கருவூல அலுவலருக்கு அதிகாரிகள் வாழ்த்து

கோவை, அக்டோபர் 31: பணி ஓய்வு பெற்ற கோவை மாவட்ட கருவூல அலுவலர் திரு.டி.சி.எல்.நடராஜனுக்கு, மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் திரு.மஹாபாரதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



கோவை மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் இன்றுடன் பணி ஓய்வினைப் பெற்றார். அவருக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் மஹாபாரதி, அவரை நேரில் சந்தித்து தனது பணிக்காலத்தை சிறப்பாக முடித்தமைக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன், கருவூல கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் திரு. சந்திரன், இணை இயக்குநர் திரு. செல்வசேகரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...