தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையில் அதிமுக-வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர்.
கோவையில் வரும் டிசம்பர் 3ம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநகரம் முழுவதும் எம்ஜிஆரின் திரைப்படங்கள், சாதனை விளக்க புகைப்படங்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி சுகுணாபுரம் பகுதியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் எம்ஜிஆரின் திரைப்படம் வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.