கோவையில் செயல்பட்டு வரும் ஆர்விஎஸ் சித்தா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆர்விஎஸ் டெக்னிக்கல் கேம்பஸ் இணைந்து டெங்கு குறித்தான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியினை இன்று நிகழ்த்தியது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆர்விஎஸ் சித்தா மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ.கார்த்திகேயன், ஆர்விஎஸ் டெக்னிக்கல் கேம்பஸ் இயக்குநர் ஒய்.ராபின்சன், ஒய்ஆர்சி, ஆர்ஆர்சி, ரோட்டரி கிளப் அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் திரலாக பங்கேற்றனர்.

முன்னதாக, சித்தா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.