பீளமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று திடீரென மழை பெய்யத் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டிவரும் நிலையில் புதனன்று இரவு திடீரென ஒரு சில பகுதியில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், இன்று காலை திடீரென பீளமேடு, சிங்காநல்லூர், சிட்ரா மற்றும் புறநகர் பகுதியான கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்யத் துவங்கியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.