உடல் வெளியின் சார்பில் சதிர் பயிற்சிப் பட்டறை மற்றும் சிறப்பு நிறைவு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 26ம் தேதியன்று துவங்கி 28ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

சிங்காநல்லூர் நிம்பில் புட் நடனப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிப் பட்டறையில் முதுபெரும் சதிர் ஆட்டக் கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணம்மாள் சிறப்பு பயிற்றுநராக பங்கேற்கவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 29ம் தேதியன்று கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலையகத்தில் நடைபெறவுள்ள அரங்காடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோணங்கி எழுத்தாளர் சிற்பி சந்ரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.