நீலகிரி மாவட்டம், காக்காதோப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்று புதிதாக கட்டப்படவுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதில், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமார், என்.சதீஸ்குமார், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட நீதிபதி பி.வடமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.