தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவு, வெள்ளக்கிணர் பகுதி 1, நிலை 3, உப்பிலிபாளையம், பொன்னையராஜபுரம் சுயநிதி திட்டங்களில் காலியாக உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த ஜூலை 11ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு வரும் அக்டோபர் 26ம் தேதியன்று குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது.
சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த முகாமில் விண்ணப்பதாரர்கள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 0422-24493359 அல்லது 99404 98965 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.