அக்டோபர் 26 அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் அக்டோபர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அளவிலான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் அக்டோபர் 26ம் தேதியன்று நடைபெறும் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக அந்த கூட்டம் அக்டோபர் 25ம் தேதியன்று (புதன் கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.