கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 13) ஆவின் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்று ஆவின் விற்பனை மையத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆவின் ஒன்றியத் தலைவர் வெ.தாமோதரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.