சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவிக்கப்பட்ட 378 இளநிலைபட்டு ஆய்வாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் மனுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
இப்பணியிடங்களுக்கான தகுதிகள்:
வயது வரம்பு : 01.07.2017 அன்று வயதிற்குள் இருக்க வேண்டும். SCA/SC/ST/MBC/BCM/BC பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் பட்டு வளர்ச்சியில் 6 மாத முன்அனுபவம் பதிவு செய்திருத்தல் வேண்டும் அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஒசூர்பட்டு வளர்ச்சி பயிற்சி பள்ளியில் 6 மாதகால பட்டு வளர்ச்சி பயிற்சி சான்றிதழ் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
மேற்கண்ட வயதுவரம்பு, கல்வித்தகுதி, பயிற்சி சான்றிதழ்/ முன் அனுபவத்தினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து மனுதாரர்களும், ஆதரவற்ற விதவை, கலப்புமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தோர், பணியிலிருக்கும் ராணுவத்தினரை சார்ந்தோர் போன்ற முன்னுரிமை பெற்ற மனுதாரர்களும் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை வரும் 16-ம் தேதியன்று அனைத்து சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரோஹினி ஆர். ஃபாஜிபாக்கரே அறிவித்துள்ளார்.