டெங்கு தடுப்பு தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் டெங்கு தடுப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.