நீலகிரி மாவட்டம், உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகை ஏடிசி பேருந்து நிலையம் எதிரில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சித் தமிழரின் ஆணைப்படி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில், மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர்கள் ராஜன், வேலுச்சாமி, உதகை சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, நகர செயலாளர் இஸ்மாயில், கூடலூர் நகர செயலாளர் துகில் மேகம், தொழிலாளர் விடுதலை முன்னணி நகர பொருப்பாளர்கள் கணேஷ் முத்தையா, மைக்கேல், குருஸ் ராபீன், சிறுத்தை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.