திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான நுழைவு வாயில் பகுதிக்கு அருகே மின்கசிவு ஏற்பட்டுள்ளது. சோதனை கருவியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பக்தர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்கசிவால் மக்கள் அலறி அடித்தபடி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.