ரயில் எண்- 82609 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சுவீதா சிறப்பு ரயில் மற்றும் ரயில் எண்- 06020 கோயம்புத்தூர்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஆகியவற்றில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சேலம் தெற்கு ரயில்வே கோட்டத்தின் சார்பில் சிறப்பு ரயில் சேவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ரயில்பெட்டியின் வரிசை:-
முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி- 1, இரண்டடுக்கு குளிர்வசதி பெட்டி- 3, படுக்கை வசதி பெட்டி- 10, பொது இரண்டாம் தர பெட்டி - 2, பொருட்கள் பெட்டி- 2.
ரயில் எண்- 82609 சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் சுவீதா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து அக்டோபர் 17ம் தேதி 20.00 மணியளவில் புறப்பட்டு மறுநாள் 04.35 மணியளவில் கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.