உலக குழந்தைகள் சுமக்கும் வாரத்தை முன்னிட்டு கோவை பெற்றோர்கள் நெட்வொர்க் சார்பில் சரவணம்பட்டி அருகே உள்ள ப்ரோஷோன் வணிக வளாகத்தில் பெண்களுக்கான குழந்தைகளை சுமந்து நடனம் ஆடும் போட்டி, ரேம்ப் வாக் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
கோவை பெற்றோர்கள் நெட்வொர்க் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பதிவு செய்து, ரேம்ப் வாக்கில் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய கோவை பெற்றோர்கள் நெட்வொர்க் குழு உறுப்பினர் கனிமொழி செந்தாமரை பேசுகையில், குழந்தைகளை அரவணைத்து சுமந்து செல்லும் விளையாட்டின் மூலம், குழந்தை மற்றும் தாயுக்கும் இடையே ஒரு வலிமையான உறவு ஏற்படுகிறது. தாய் என்பவள் நாள்தோறும், அவளுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது, குழந்தையை சுமந்து கொண்டே செய்வார்கள். இதுபோன்ற செயல்கள் மூலம், தாயிக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் நல்ல உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.