கோவை மாவட்டம் சோமனூர் அடுத்துள்ள கள்ளப்பாளையத்தை சேர்த்தவர் கனகராஜ். இவருடைய மனைவி கவிதா.
கவிதாவிற்கு கடந்த நான்கு நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து, சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காய்ச்சல் அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று இரவு கவிதா உயிரிழந்தார்.