அக்., 19-ம் வரை விலங்குகளின் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்களின் கண்காட்சி


கேரளாவில் பிறந்த பி.ஜி. தினேஷ், திருசூரில் உள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் பயன்று முடித்தார். இதன் மூலும் நையாண்டி, நகைச்சுவை போன்ற ஓவியக் கலையுணர்வுகளில் சிறந்து விளங்கினார்.  சிறு வயது முதலே உணர்வுபூர்வமான ஓவியங்களை வரைவதில் தினேஷ் கைதேர்ந்து காணப்பட்டார். 



மரச்சாமான்களில் சிற்பம் வடிப்பது, விலங்குகளை தத்ரூபமாக வரைவது போன்ற அவரது திறமைகளை மக்களிடையே வெளிக்கொண்டு வரும் வகையில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



ஜென்னி ரெசிடென்சியில் வரும் 19-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில், பி.ஜி. தினேஷ் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஓவியப்பிரியர்கள் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது குறித்து ஓவியர் தினேஷ் கூறுகையில், ஒவ்வொரு ஓவியங்களும் மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் என நம்புகிறேன். இந்தப் படங்கள் எனது சிறுவயதை நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...