கோவையைச் சேர்ந்த மருத்துவ மாணவி சுகன்யா (வயது23). இவரது தந்தை ஒரு விவசாயி என்றபோதிலும், மகள் சுகன்யாவை சென்னையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்காக சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், தனது தந்தை இறந்துவிட்டதால், மேற்கொண்டு மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் மாணவி சுகன்யா திணறி வருகிறார். அவரது படிப்பை தொடருவதற்கு ஆதரவாகவும், edudharma.com இணையதளம் மூலம் உதவக் கோரியும் வலியுறுத்துகிறோம்.
edudharma.com இணையதள தொடர்புக்கு : https://www.edudharma.com/campaigns/support-suganya-to-complete-her-mbbs