கேஎம்சிஎச் மூட்டுமாற்று அறுவை சிகிச்சயைில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் முன்னோடியாக திகழ்ந்துவருகிறது. முழங்கால் மூட்டுகளில் உள்ள குறுத்தெலும்பு தேய்மானம், மூட்டுகளில் உராய்வு மற்றும் காயங்கள், இந்தியாவில் பல லட்சம் மக்களிடையே பொதுவாக காணப்படும் ஒரு நோய். ஆரம்ப கட்டத்தில் இத்தகைய நோய் இருக்கும்போது, மருந்துகள், முடநீக்கியல் பயிற்சிகள் மற்றும் பிற அறுவை சிகிச்சையற்ற முறைகள் எதுவும் நீண்ட கால நிவாரணம் அளிக்காது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே முன்பலெ்லாம் தீர்வாக இருந்தது.
ஒட்டுமொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், உலோகம் மற்றும் சிறப்பு பிளாஸ்டிக் போன்றவையால் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுவும் காலை மடக்குதல், சிறிய அளவில் விளையாட்டுக்கள் போன்றவைகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் ஒரு பகுதியாக முழங்கால் பாதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வலியிலிருந்து நிவாரணம் அளித்ததுடன், செயல்பாட்டிலும் மேம்பாடு இருந்தது. எலும்பின் பகுதியிலும் பாதுகாக்கப்படுகிறது.

இது தொடர்பான பகுதி முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வகுப்பினை மருத்துவர் எஸ். ஜி திருமலைசாமி, நாடு முழுவதும் உள்ள முக்கிய அறுவை சிகிச்சை மருத்துவர்களை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த வகுப்பில் நடக்கும் பயிற்சி வகுப்பு, நேரடி அறுவை சிகிச்சயைின்போது, இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நேரடியாக கலந்துரையாடி பயன் பெறலாம்.
இதுகுறித்து, கேஎம்சிஎச் தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், "கேஎம்சிஎச் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அதோடு சிகிச்சையை நிறுத்தி விடுவதில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வும் அளிக்கின்றனர். இத்தகயை சிரமத்தை போக்கவே பகுதி முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்கின்றனர்" என்றார். மெலும், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கும் அறிவு விளக்கேற்றும் இந்த துறையின் அரிய முயற்சியையும் பாராட்டினார்.