ஆயுதபூஜை விற்பனை களைகட்டியதால் கோவை பூமார்க்கெட்டில் பூக்களின் விற்பனை விலை பல மடங்கு உயர்ந்தது. தற்போது, சில பூக்களின் விலையை தற்போது காணலாம்.
கடந்தவார விலை :
மல்லிகை கிலோ - ரூ.150 முதல் ரூ.180
செவ்வந்தி கிலோ - ரூ.120
சாமிப்பூ முளம் - ரூ.10
முல்லை கிலோ - ரூ.150
சின்ன அரளி - ரூ.120
இந்த வார விலை :
மல்லிகை கிலோ - ரூ.600 முதல் ரூ.800
செவ்வந்தி கிலோ - ரூ.200
சாமிப்பூ முளம் - ரூ.20
முல்லை கிலோ - ரூ.600
சின்ன அரளி கிலோ - ரூ.420
கரும்பு ஜோடி - ரூ.80
கடந்தவார விலை :
மல்லிகை கிலோ - ரூ.150 முதல் ரூ.180
செவ்வந்தி கிலோ - ரூ.120
சாமிப்பூ முளம் - ரூ.10
முல்லை கிலோ - ரூ.150
சின்ன அரளி - ரூ.120
இந்த வார விலை :
மல்லிகை கிலோ - ரூ.600 முதல் ரூ.800
செவ்வந்தி கிலோ - ரூ.200
சாமிப்பூ முளம் - ரூ.20
முல்லை கிலோ - ரூ.600
சின்ன அரளி கிலோ - ரூ.420
கரும்பு ஜோடி - ரூ.80