நீலகிரி மாவட்டம், உதகை சிஎஸ்ஐ ஹோபார்ட் பள்ளியில் இன்று (செப்டம்பர் 24) இலவச கண் சிகிச்சை முகாம் துவங்கப்பட்டது.
முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கண் சிகிக்சை முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.