தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கோவை மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலராக கு. செல்வராசு பொறுப்பேற்றுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநராக இதற்கு முன்பு பணியாற்றினார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநர், இணை இயக்குநர் நிலைகளில் விழுப்புரம், கரூர், சிவகங்கை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
கோவை மாவட்ட திட்ட இயக்குநராக பொறுப்பேற்ற கு.செல்வராசு, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.