கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பகல் நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது.
இதனிடையே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பரும மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று கோவை குற்றாலத்தின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையினால் கோவைக் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, குற்றாலத்தின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இரண்டாவது நாளாக இன்றும் கோவை குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.