ஈஷா அவுட்ரீச்சின் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை, மாதம்பட்டி ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் அரவிந் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈஷா யோகா மையத்திற்க்கு அருகில் உள்ள மாதம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 52 பேர் கலந்து கொண்டனர். 10 பேர் கண் புரைக்கான இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 



மேலும், இந்த முகாமில் 6 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. கடந்த ஜூன் 25ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16ம் தேதி விராலியூர் கிராமத்திலும் ஜூலை 30 ம் தேதி மத்வராயபுரத்திலும் செப் 10 ம் தேதி ஆலந்துறையிலும் இதே போன்ற கண் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது. கிராம பகுதிகளில் மக்களின் நலன் கருதி இது போன்ற கண் பரிசோதனை முகாம்கள் அடுத்தடுத்து நடக்கவிருக்கின்றது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...