தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னெசன்ட் திவ்யா, கடந்த ஜுலை மாதம், மழைகளின் இளவரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அவர், தான் பொறுப்பேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், உதகை நகராட்சியின் சார்பில் காந்தள் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னெசன்ட் திவ்யா பார்வையிட்டார்.
அப்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.