தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான பயிற்சி வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று வழங்கப்படவுள்ளது.
1. தேனீ இனங்களை கண்டுபிடித்தல்
2. பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்
3. தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல்
4. அதிகரிக்கும் பயிர்களின் விவரம்
5. தேனைப் பிரித்தெடுத்தல்
6. தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்
பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு தங்கள் சொந்த செலவில் வந்து சேரவேண்டும். பயிற்சி கட்டணம் ரூ. 250 மட்டும், பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் பூச்சியியல் துறை, பேராசிரியர் மற்றும் தலைவரை தொலைபேசி 0422-6611214 அல்லது [email protected] எனற இணையதள முகவயில் தொடர்புகொள்ளலாம்.