கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரியும் பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிடக்கோரியும் அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஆவாரம்பாளையம் - கணபதி பகுதியில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடந்து நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் அளவை குறைக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதை கண்டித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது மேம்பால பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும், பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கலந்து கொண்டார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...