ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் பேராசிரியர் பிஆர்ஆர் பயிற்சி மையத்தில் ஸ்ரீ ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையின் சார்பில் விநாகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களுக்கு போர்வைகள், கல்விக்கான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில், சின்னா ஜம்புகண்டி, கந்தண்டி, கூட்டுபுலி, பஞ்சப்பள்ளி, கொண்டனூர், தூவைப்பதி, தெக்கலூர், பெரியஜாம்புகண்டி, கண்டி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
முன்னதாக, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டவுன் அரிமா சங்க தலைவர் ராம்பிரகாஷ் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.