ரயில் எண் 06023, சென்னை சென்ட்ரல் - கோவைக்கு சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில் நாளை (ஆகஸ்ட் 25) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ரயிலிற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த ரயிலிற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.