முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சிலைக்கு உதகை சட்டமன்ற உறுப்பினர் கனேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.