தி கோயம்புத்தூர் கன்ஸ்யுமர் அன்ட் மல்ட்டி சர்வீஸ் ஆர்கனிசேஷன் சார்பில் அதன் தலைவர் என்.டி.என்.பார்த்தசாரதி மற்றும் ஏ.துரைசாமி ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து, கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கோரிக்கை மனுவினை அளித்தனர்.

இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.

இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.