கோவை மாநகராட்சி பிரதான அலுலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி வருவாய் அதிகப்படுத்துவதற்காக அனைத்து வரிவசூழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து மண்டல உதவி ஆணையர்களும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பு கவணம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், மேற்கொண்ட பணிகளை சிறப்பாக செய்யும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.