தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உலக தேனீ தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய தேனீ வாரியத்தின் துணையோடு சிறப்பான முறையில் உலக தேனீ தினம் வரும் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு வகை தேன், தேனீ பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் தரும் வகையில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். 

மேலும், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சிகள் வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை நடை பெறவிருக்கும் இவ்விழாவில், பங்கேற்க விவசாயிகளும் பொது மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...