கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.