கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழுக்கான அல்பெண்டசோல் மாத்திரையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட இணை இயக்குநர் சுகாதார பணிகள் பானுமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட இணை இயக்குநர் சுகாதார பணிகள் பானுமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.