வால்பாறை எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகளை உடைத்த காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

வால்பாறை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த தோட்ட அதிகாரி வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் சுவர்களை இடித்து நாசம் செய்தது.



இதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் அதிகாலை சுமார் 3 மணியளவில் நல்லமுடி எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்ட அதிகாரி ஜெயராம் வீட்டின் ஜன்னல் சுவர்களை உடைத்து வீட்டில் இருந்த மிக்சி, வாஸிங் மிசின், குளிர் சாதனம் உள்ளிட்டவற்றை உடைத்தது. தொடர்ந்து, வீட்டில் இருந்த அதிகாரி ஜெயராம் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த துணியில் தீயிட்டு வெளிச்சம் காட்டியதைத் தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் இருந்து சென்றது.



இதனிடையே, ஹைபாரஸ்ட், நல்லமுடி எஸ்டேட் பகுதியின் அருகாமையில் பூஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வனத்துறை முகாம் உள்ள நிலையில் யானை வறுவதைக் கூட கண்காணிக்காமல் வனத்துறையினர் செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...