கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஹெலன் மேரி (சுகாதார செவிலியர்), ஏ.வசந்த இன்பராணி (நகர சுகாதார செவிலியர்), ருக்மணி (வார்டு 5, துப்புரவுப் பணியாளர்), மணி (தேர்ச்சி திறனற்ற பணியாளர்) ஆகியோருக்கு ஓய்வுப் பலன்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுப் பலன்களாக ரூ.15 லட்சத்து 49,448 ரூபாயினை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.